குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அணிவகுப்பு உறுதியாக நடத்தப்படும் என்றும், இது அமைதியான முறையிலும், அரசின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாத விதத்திலும் நடத்தப்படும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்னும் விவசாய சங்கங்களின் முன்னணி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....
சிவசேனா தலைமையில் ஆட்சி யமைந்ததை பாஜக-வால் இப்போது வரை சகிக்கமுடியாததன் எதிரொலி யாகவே, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ....